Sunday, January 09, 2005

M.S. Subbulakshmi - 006


எம்.எஸ். சுப்புலக்ஷ்மி:
ஸங்கீத தீபத்தை மங்காமல் ரக்ஷித்துத் தருகிற புனிதமான பொறுப்பைத் தாய்மார்கள் தொடர்ந்து ஏற்று, தமது மக்கட் செல்வத்துக்குப் பாலப் பருவத்திலிருந்தே ஸங்கீதத்தில் ஈடுபாட்டை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தாய்மார்கள் அடுத்த தலைமுறையினருக்கு நல்ல ரஸிக உணர்வை ஊட்டினால் நாட்டில் ஸங்கீதம் பெருகும்; அதாவது பக்தி பெருகும்; அதாவது மக்களின் நல்வாழ்வு பெருகும்.
em.eS. subbulakshmi:
SangkItha thIpaththai mangkaamal rakshiththuth tharukiRa punithamaana poRuppaith thaaymaargaL thodarn-thu ERRu, thamathu makkatselvaththukkup baalap paruvaththilirun-thE SangkIthaththil Idupaattai ERpaduththa vENdum enRu kEttuk koLkiREn. thaaymaargaL aduththa thalaimuRaiyinarukku nalla raSika uNarvai Uttinaal n-aattil SangkItham perugum; athaavathu bakthi perugum; athaavathu makkaLin nalvaazhvu perugum.
M.S. Subbulakshmi:
I wish to make a special appeal to mothers to take up the sacred responsibility of keeping the lamp of sangita burning bright in their homes and to instill a love for good music in their children from a tender age. If mothers create this taste for music in the next generation it will spread throughout the country; consequently Bhakti will also spread, and ultimately our people will lead good lives.
(From Kunjamma - Ode to a Nightingale by Lakshmi Vishwanathan)

No comments: